Impara Lingue Online! |
||
|
|
| ||||
ஷவரம் செய்!
| ||||
ஸ்னானம் செய்!
| ||||
தலை வாரிக்கொள்!
| ||||
கூப்பிடு!
| ||||
ஆரம்பி!
| ||||
நில்!
| ||||
அதை விட்டு விடு!
| ||||
அதை சொல்லி விடு!
| ||||
அதை வாங்கி விடு!
| ||||
நேர்மையற்றவனாக இருக்காதே!
| ||||
தொல்லை கொடுப்பவனாக இருக்காதே!
| ||||
மரியாதை அற்றவனாக இருக்காதே!
| ||||
எப்பொழுதும் நேர்மையாக இரு!
| ||||
எப்பொழுதும் நல்லவனாக இரு!
| ||||
எப்பொழுதும் மரியாதைகொடுப்பவனாக இரு!
| ||||
சௌக்கியமாக வீடு போய்ச் சேர வாழ்த்துக்கள்!
| ||||
உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்!
| ||||
கண்டிப்பாக மறுபடியும் வரவும்!
| ||||